Business English Course


Advanced Diploma in English

Posted on:
2019-12-30 14:53:34

எமது புதிய ஆங்கிலப் பாடநெறியை அறிமுகம் செய்கின்றோம். 

 

Diploma in Business English / Advanced Diploma in English

 

ஆங்கில தகமையுள்ளவர்கள் தங்கள் தொழிலுக்காகவும் சிறந்த வியாபாரத்எ தொடர்பாடல்களை மேற்கொள்வதற்காக இந்த ஆங்கிலக் கற்கைநெறி வழங்கப்படுகிறது.

 

வங்கிகள், நிர்வாகம், முகாமைத்துவம் தொடர்பான துறைகளில் இருப்போர், திறன் தொழிலாளர்கள் , அரச, தனியார் துறைகளில் தொழில் புரிவோர், ஆங்கில மொழியினை சிறந்த தொடர்பாடலுக்காக துல்லிய பயன்படுத்த விரும்புபவர்கள், வியாபாரிகள், வெளிநாடுகளுக்கு கல்வி மற்றும் தொழில் நிமிர்த்தம் செல்ல விரும்புபவர்கள் அனைவருக்கும் சிறந்த பாடநெறியாக இது அமையும்.

 

காலம் : 04 மாதங்கள்

ஆரம்பம் : 04.01.2020 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு

 

தகமை

1. ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் ஆங்கில டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்.

2. ஆங்கில மொழியை சரியாக பயன்படுத்தக் கூடியவர்கள்.

3. ஏதாவது ஆங்கிலப் பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்கள்.

தொடர்புகளுக்கு

ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி

இல. 320/3, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.

www.ecitycollege.lk

0212217106, 0773400418, 0770615242, 0774924166