A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட ஆங்கிலப் பாடநெறிகள்!


TVCE (Tertiary and Vocational Education Commission)  அங்கீகாரம் பெற்ற ஆங்கில, சிங்கள மற்றும் கணனி பாடநெறிகள், சான்றிதழ்கள். (வேலை வாய்ப்புகளின் போது அதிகூடிய அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள்)

Posted on:
2019-08-08 23:19:38

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட ஆங்கிலப் பாடநெறிகள்!

வடமாகாணத்தில் ஆங்கில மொழிக்கற்கைகளுக்கு அனைவர் மட்டத்திலும் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் பெற்ற மிகச் சிறந்த முதன்மைத் தெரிவான ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் (E-CITY College of English & IT Skills Development) இந்த வருடம்A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடநெறிகளைப் பயில்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

எமது விசேட ஆங்கிலப் பாடநெறி

DIPLOMA IN ENGLISH COURSE
                        WITH
PERSONALITY DEVELOPMENT SKILLS
(Duration 06 months)
சனி, ஞாயிறு தினங்களில் மட்டுமே பாடநெறி நடைபெறும்

- சரளமாக ஆங்கில மொழியை பேச   முழுமையான பயிற்சி
- Presentation skills
- Job interview skills
- Debate skills
- Report writing skills
- Leadership development skills
- Public speaking skills
- E-mail and business letter writing skills

பாடநெறியின் தன்மை!

இரண்டு கட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பாடநெறியில்(LevelI, Level II) இணையும் மாணவர்கள் ஆங்கிலத்தில் அடிப்படையில் இருந்து (அனைவருக்கும் இது பொருந்தும்) மொழியின் கடினமான பகுதிவரை கற்று கேட்டல்(Listening) பேசுதல் (Speaking) வாசித்தல்(Reading) எழுதுதல்(Writing) என அனைத்துத் திறன்களும் கற்பிக்கப்பட்டு ஒரு மொழியில் இயல், இசை, நாடகம் என்ற பாங்கிற்கு அமைவாக அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி மிக்க மாணவர்களாக உருவாக்கப்படுவர்.

இப்பாடநெறியில் இணையும் மாணவர்கள் ஆங்கில மொழியை லாவகமாகவும் சரளமாகவும் பேச முடிவதுடன் எந்த வித நேர்முகத் தேர்வுகள், பரீட்சைகள், மேடைப்பேச்சு, Presentation என அனைத்தையும் நிகழ்த்தும் நிலையை அடைவர்.

பாடநெறி முடிவில் மாணவர்கள் ஆங்கில மொழியில் அனைத்து விடயங்களையும் தெரியும் நிலையை அடைவதுடன் சிறந்த ஆளுமைமிக்க மாணவர்களாகவும் உருவாக்கப்படுவர்.

இந்தப் பாடநெறியில் விசேடமாக பேச்சுப் பயிற்சிகள், நேர்முகத்தேர்வுக்கான பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

விசேடமாக ஆங்கிலம் கற்பிக்க விரும்புவர்களுக்கும் சிறந்த பாடநெறியாக அமையும்.

மேலும் யாருக்கும் இந்தப் பாடநெறி பயனுள்ளதாக அமையும்!

யாருக்கு இந்தப்பாட நெறி பொருந்தும்?

-A/L பரீட்சை எழுதிய மாணவர்கள்

-பல்கலைக் கழக, உயர்கல்வி மாணவர்கள்-

-வெளிநாடு செல்வர்கள்

- அலுவலகங்களில் பணிபுரிவோர்

- ஆசிரியர்கள்- கிராம சேவையாளர்கள்

- வங்கியில் பணி புரிவோர்- பெண்கள்

- பாடசாலை விலகியோர்

புதிய பரிவுகள்
New Batch 1

31.08.2019 காலை 10.30 மணி

எமது ஆங்கிலப் பாடநெறிகளைப் பயிலும் மாணவர்கள் உலகலாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

University of Cambridge certificates

CITY & GUILDS certificates

TOEIC UK Certificates

CSS (INDIA) Certificates

EDEXCEL Certificates

TVCE (Tertiary and Vocational Education Commission)  அங்கீகாரம் பெற்ற ஆங்கில, சிங்கள மற்றும் கணனி பாடநெறிகள், சான்றிதழ்கள். (வேலை வாய்ப்புகளின் போது அதிகூடிய அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள்)

வெளிநாட்டு கற்கைகள்/விசாக்களுக்கான ஆங்கிலப் பாடநெறிகள்

IELTS
Student visa, வேலை, குடியேற்றம் போன்ற தேவைகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான பாடநெறி

BRITIS COUNCIL SRILANKA ஆல் அங்கீகரிக்கப்பட்ட IELTS REGISTRATION CENTRE ஆக இருப்பதால் எம்மிடமே பாடநெறியைப் பயின்று பரீட்சைக்கும் விண்ணப்பிக்க முடியும். .அதிக மணித்தியாலங்களைக் கொண்ட (120 மணித்தியாலங்கள்)போதுமான பயிற்சிகள்உயர்ந்த பெறுபேறுமாணவர்களுக்கான நேர ஒழுங்குதுரித வகுப்புக்கள்

IELTS LIFE SKILLS A1
கணவன்/ மனைவி விசாவில் (திருமணம் முடித்தவர்கள்) UK செல்வதற்கான பரீட்சை மற்றும் பாடநெறிகள்.

(எம்மிடம் கற்று பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களும் முதற்தர சித்திகளைப் (First class pass) பொற்றுள்ளனர் என்பது சிறப்பம்சமாகும்)

E-CITY

COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT

No-372D, Pointpedro Road, Anaipanthy, Jaffna.

இல.372D, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
(நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில் அருகில்)
Tel: 0212217106 / 0773400418 / 0770610271 / 0774924166 Tel: 0212217898

Web: www.ecityenglish.comFacebook: E-CITY