IELTS LIFE SKILLS A1 மற்றும் IELTS பரீட்சைக்காக தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தி பெற்றுள்ளார்கள்!


IELTS LIFE SKILLS A1  பரீட்சைக்காக பயிற்றுவிப்பாளர் திருமதி.மயூரிக்கா றஜீவன் அவர்கள் சிறந்த அர்ப்பணிப்பான கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகின்றார்.

Posted on:
2017-01-24 20:22:19

சர்வதேச ஆங்கிப் பரீட்சைகளில் சிறந்த சித்தி வீதங்களை வழங்கி வருகிறது யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி 

ஆங்கிலக் கல்விக்காக தனித்துவமாக இயங்கி வரும் யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த  ஆங்கிலக் கற்கை நெறிகளை வழங்கி வருவதுடன் சர்வதேச  ஆங்கிலக் பரீட்சைகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தி 100% சித்திகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. 

IELTS LIFE SKILLS A1 மற்றும் IELTS பரீட்சைக்காக தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து நாட்டுக்கு SPOUSE VISA இல் செல்பவர்களுக்கான IELTS LIFE SKILLS A1  பரீட்சைக்காக பாடநெறிகளை பயிலும் மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் ஆங்கில பயிற்றுவிப்பாளர் திருமதி.மயூரிக்கா றஜீவன் அவர்கள் சிறந்த அர்ப்பணிப்பான கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகின்றார்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் IELTS,  IELTS LIFE SKILLS A1  மற்றும் CAMBRIDGE ESOL பரீட்சைகளுக்கு ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி மூலம் தோற்றுபவர்கள் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலதிக விபரங்களுக்கு :
E-CITY 
COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT 
NO.372D, POINTPEDRO ROAD, ANAIPANTHY, JAFFNA. 
இல.372D, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம். 
(வீரமாகாளிஅம்மன் கோவில் அருகில் )
0212217106/0773400418/0770610271/0774924166
EMAIL : [email protected] 
Web : www.ecitycollege.lk