New Batch: Diploma in English Course (Online)


இணைய கற்றலில் நேரடி வகுப்பறை அனுபவத்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆங்கில மொழியை இலகுவாக பேச உங்களுக்கு முடியும் என்பதை நாம் சாத்தியமாக்கியுள்ளோம்.

Posted on:
2021-09-05 19:20:13

Diploma in English Course (Online)

ஆரம்பம் : 11.09.2021 சனிக்கிழமை காலை @ 8.00 (சனி, ஞாயிறு தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை நடைபெறும் பாடநெறி)

இணைய கற்றலில் நேரடி வகுப்பறை அனுபவத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

ஆங்கில மொழியை இலகுவாக பேச உங்களுக்கு முடியும் என்பதை நாம் சாத்தியமாக்கியுள்ளோம்.

ஆங்கில மொழியில் புலமை பெற்றிருப்பது என்பது உங்கள் வாழ்வில் எப்போதும் வெற்றியைத் தரும்.

இலங்கையின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதியினர் மட்டும் அல்லாது வயது வேறுபாடுகள் இன்றி ஆங்கில மொழியில் மிகச் சிறந்த புலமை பெற்றே ஆக வேண்டும்.

நாம் தற்போது, Online (Zoom, Google Classroom, WhatsApp) Google Classroom மூலமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு என்பதுடன் இலங்கையில் எப்பாகங்களில் இருந்தும் இலகுவாக கற்க முடிகிறது.

பாடநெறியில் இணைந்து சில வகுப்புகளிலேயே சரளமாக ஆங்கிலம் பேச முடிகிறது.

Diploma in English (Online Course)

புதிய பிரிவு ஆரம்பம் 11.09.2021 சனிக்கிழமை காலை 8. 00 மணி

(சனி, ஞாயிறு தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் 10.30 வரை நடைபெறும் 06 மாத காலப் பாடநெறி)

மிகப் பெறுமதியான சிறந்த ஆங்கில பாடநெறிக்கு உங்களை மகிழ்வுடன் அழைக்கின்றோம்.

E-CITY COLLEGE OF ENGLISH and IT SKILLS DEVEVOPMENT ஆங்கில பாடசாலையானது இலங்கை அரசில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பதுடன் TVEC (Tertiary and Vocational Education Commission, Srilanka) பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் IELTS partner registration Centre for British Council ஆகவும் உள்ளது

Course Details

________________

Diploma in English (Online)

Section : Diploma

Batch : 70

Duration : 06 Months

Course starting date : 11.09.2021 at 8.00 am

Course completing date : 30.02.2022

Certificate : Diploma in English

(You can upgrade to 9 months & 12 Months Diploma)

யாருக்கு இந்தப்பாட நெறி பொருந்தும்?

-A/L பரீட்சை எழுதிய மாணவர்கள்

-பல்கலைக் கழக, உயர்கல்வி மாணவர்கள்-

-வெளிநாடு செல்வர்கள்

- அலுவலகங்களில் பணிபுரிவோர்

- ஆசிரியர்கள்- கிராம சேவையாளர்கள்

- வங்கியில் பணி புரிவோர்-

- பெண்கள்

- பாடசாலை விலகியோர்

- ஆங்கில மொழியில் ஆர்வமுள்ள எவருக்கும்

16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான பாடநெறி

1. இந்தப் பாடநெறியானது இணையம் ஊடாகவே நடைபெறும். (இந்த பிரிவு மாணவர்களுக்கு நேரடியான வகுப்புகள் (Physical classroom) நடைபெறாது.

Zoom, Google Classroom, WhatsApp ஊடாக தொடர்ச்சியாக 06 மாதங்கள் நடைபெறும்.

இதற்காக நீங்கள் Zoom, Google Classroom எனப்படும் Applications ஐ உங்கள் Smartphone or tab or laptop or desktop இல் நிறுவி வைத்திருங்கள்.

2. Zoom வீடியோ மூலம் வகுப்புகள் இடம்பெறுவதுடன் Home work மற்றும் Assignments ஆனது Google Classroom இல் தரப்படும். பயிற்சிகள் செய்யப்பட்டு அதை எமக்கு Google Classroom மற்றும் WhatsApp இல் அனுப்பி வைக்க வேண்டும்.

பாடநெறியில் முழுமையாக இணைந்த பின்னர் Google Classroom இல் இணைவதற்கான இணைப்பு வழங்கப்படும்.

3. பரீட்சைகள் அனைத்தும் Online ஊடாகவே நடைபெறும்.

பரீட்சை நடைபெறும் பகுதிகள்

Listening, speaking, writing and reading.

4. சிறந்த கற்றலுக்காக 4G விரைவான, சிறந்த, தடையற்ற இணைய வசதி கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பாடநெறி முடிவில் பெறுமதியான தொழிலுக்கு தகமையான Diploma சான்றிதல்.

மாணவர்கள் தாங்களாகவே ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைக்கவும் பேசவும் கற்றுக் கொள்வதோடு நன்கு மொழியைப் பேசவும் எழுதவும் முடியும்.

பாடநெறி முடிவில் மாணவர்கள் ஆங்கில மொழியை சரளமாக பேசுவும் வாசிக்கவும், எழுதவும் முடியும்.

ஏராளமான பேச்சுப் பயிற்களை உள்ளடக்கிய பாடநெறி.

வீட்டில் எழுத்துப் பயிற்சிகள் அதிகம் உண்டு.

தங்கள் ஆளுமைக்கு ஏற்ப உரையாடவும் கட்டுரைகள், கடிதங்கள் எழுதவும் முடியும்.

இன்னும் பல சிறப்பம்சங்கள் கொண்ட பாடநெறி.

பாடநெறி கட்டணம் தொடர்பான விபரம்

Course fee : 14000/=

இந்த பாடநெறிகளை பயில விரும்பும் மாணவர்கள் தமது

1. முழுப்பெயர்

2. முகவரி

3. பாடநெறி பிரிவு (DIPLOMA IN ENGLISH ) Batch 70 Online போன்ற விபரங்களை

0773400418 எனு‌ம் இலக்கத்திற்கு WhatsApp இல் அனுப்பி வைக்கவும்.

For more details : 0773400418 / 0706400418

E-CITY Collage of English

No - 320/3, Pointpedro Road Anaipanthi, Jaffna.

www.ecitycollege.lk

0212217106, 0212217898 , 0770615242, 0773400418, 0706400418