புதிய ஆங்கில டிப்ளோமா பாடநெறிகள் ஆரம்பமாகின்றன.........


வட இலங்கையில் புகழ்பூத்த, முன்னனி  ஆங்கில மொழி பயிற்சிக் கல்லூரியான ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் புதிய  ஆங்கில டிப்ளோமா பாடநெறிகள் ஆரம்பமாகின்றன.........

Posted on:
2017-01-24 20:05:18

வட இலங்கையில் புகழ்பூத்த, முன்னனி  ஆங்கில மொழி பயிற்சிக் கல்லூரியான ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் புதிய  ஆங்கில டிப்ளோமா பாடநெறிகள் ஆரம்பமாகின்றன.........


DIPLOMA IN ENGLISH LANGUAGE  (6 MONTHS )
_____________________________

வட இலங்கையில்  பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கற்று வரும் முதற்தர, ஆங்கில மொழிக்கென்றே தனித்துவமாக நடாத்தப்படும் கல்லூரியில் இணைத்து கற்பதன் மூலம் ஆங்கில மொழியைக் கற்று சரளமாக பேச  ஓர்  அரிய வாய்ப்பு!!!!!!! 

யார் இந்தப் பாடநெறியில்  இணைய முடியும்?
______________________________
● 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்
● O/L, A/L பரீட்சைகளை எழுதி பாடசாலைக் கல்வியை முடித்த மாணவர்கள்
● பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், பட்டதாரி மாணவர்கள் மற்றும் உயர் கல்லூரி மாணவர்கள். 
● வெளிநாட்டில் வேலை புரிய செல்பவர்கள், பட்டப்படிப்பை தொடர இருப்பவர்கள். 
● அலுவலகங்களில் பணிபுரிவோர் 
● குடும்ப பெண்கள் 
● ஆங்கில  ஆசிரியராக வர விரும்புபவர்கள்.
● ஆங்கில டிப்ளோமா சான்றிதழ் மற்றும் சர்வதேச சான்றிதழ்களைப் பெற விரும்புபவர்கள் 

எமது டிப்ளோமா  ஆங்கிலப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
--------------------------------------------------
■ எம்மிடம்  இணையும் அனைவரும்  ஆங்கில மொழியில் புலமை பெற்று நிச்சயமாக  ஆங்கிலத்தில் சரளமாக கதைக்க முடியும் என்ற உத்தரவாதம் 

■ இரண்டு கட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பாடநெறியில், மாணவர்கள்  அடிப்படையில் இருந்து ஆங்கில மொழியைக் கற்று படிப்படியாக முன்னேறி  ஆங்கிலத்தில்  கடினமான பகுதிவரை கற்று மொழியில் சிறந்த தேர்ச்சி  அடைவதுடன் ஆங்கில மொழியினை சரளமாகவும், லாவகமாகவும் பேசுவர் 

■ கட்டம் ஒன்றில்  (LEVEL I ) மாணவர்கள்  ஆங்கில மொழியில் சகல கட்டமைப்புகளையும் கற்பதுடன் , தாம் நினைப்பதை வசனம் வசனமாக பேசும் நிலையை அடைவர். 

■ கட்டம் இரண்டில்  (LEVEL II) மாணவர்கள் தாம் உருவாக்கிய வசனங்களை பந்தி பந்தியாக பேசுவர்.

■ மொழியின் திறன்களான கேட்டல்  (LISTENING ) பேசுதல் ( SPEAKING ) வாசித்தல் ( READING ) எழுதுதல் ( WRITING ) என அனைத்துத் திறன்களும் கற்பிக்கப்பட்டு ஒரு மொழியில் இயல், இசை, நாடகம் என்ற பாங்கிற்கு அமைவாக அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி மிக்க மாணவர்களாக உருவாக்கப்படுவர்.  

■ இப் பாடநெறியைப் பயின்றவர்கள் ஆங்கில மொழியில் சரியான  உச்சரிப்பு மற்றும் மொழியில் புலமை பெறுவதுடன் சரளமாகவும் பேசுவர்.

■ ஆங்கிலத்தில்  எந்த விதமான நேர்முகத் தேர்வுகள், பரீட்சைகள், மேடைப்பேச்சு, Presentation,  கடிதங்கள்,  கட்டுரைகள் எழுதுதல், கற்பித்தல் என அனைத்திலும் சிறந்த தேர்ச்சி பெற முடியும். 

■ பயிற்சி நெறி முடிவில் ஆங்கில டிப்ளோமா சான்றிதழைப் பெறுவதுடன் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களான UNIVERSITY OF CAMBRIDGE, CITY & GUILDS (U.K)  போன்ற நிறுவனங்களின் சர்வதேச சான்றிதழ்களையும் பெற முடியும். 

ஆரம்பம்

பிரிவு I(வார இறுதி நாட்களில் )
__________
04.02.2017 மாலை 2.30 மணி
(சனி/ஞாயிறு தினங்களில் மாலை 3.00 - 5.30 வரை )

பிரிவு II (வார நாட்களில் )
15.02.2017 மாலை 3.00 மணி
(செவ்வாய் / வியாழன்  தினங்களில் மாலை 3.00 - 5.30 வரை )

《《《《《《《》》》》》》

E-CITY கல்லூரியின்  ஏனைய பாடநெறிகள்
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

IELTS  (INTERNATIONAL ENGLISH LANGUAGE TESTING SYSTEM )

வெளிநாடுகளில்  உயர்கல்வி, தொழில் வாய்ப்பு மற்றும் குடியேற விரும்புபவர்கள் சித்தியடைய வேண்டிய பரீட்சையாகும். 

பிரிவு I(வார இறுதி நாட்களில் )
__________
04.02.2017 மாலை 3.00 மணி
(சனி/ஞாயிறு தினங்களில் மாலை 3.00 - 5.00 வரை )

E-CITY IS AN OFFICIAL IELTS REGISTRATION CENTRE FOR BRITISH COUNCIL 

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
IELTS LIFE SKILLS A1/B1
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ 
U.K நாட்டவரை திருமணம் புரிந்தவர்கள் கணவன்/மனைவி  (SPOUSE VISA ) விசாவில் UK செல்வதற்கான  ஆங்கிலப் பரீட்சையாகும்.

■ இலகுவான முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு 100 வீதம் சித்தி அடைய உத்திரவாதம். 

■ வட இலங்கையில்  அதிக மாணவர்களைப் பயிற்றுவித்து 100 % சித்திகளை பெற்றுக் கொடுக்கும் ஒரே கல்லூரி. 

பிரிவு I(வார இறுதி நாட்களில் )
__________
11.02.2017 காலை 10.00 மணி
(சனி/ஞாயிறு தினங்களில் காலை 10.00 - 1.000 வரை )

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
100% PASS RATE 
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤


E-CITY COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT 
இல.372D, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம். ( வீரமாகாளிஅம்மன் கோவில் அருகில் ) 
Website: www.ecitycollege.lk

Tel : 0212217106 / 0774924166 / 0770610271 / 0773400418