வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்


அம்பாறை மாவட்டம், காரைதீவில் போராட்டம் நடத்திவரும் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்

Posted on:
2017-03-23 13:39:57

அம்பாறை மாவட்டம், காரைதீவில் போராட்டம் நடத்திவரும் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், நேற்றுமுதல் மதிய உணவை போராட்டம் நடத்தும் இடத்திலேயே சமைத்து உண்ண ஆரம்பித்தனர். நன்கொடையாளர்களின் உதவியோடு சமையலை முன்னெடுப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.