
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் தரம் 6, 7 மாணவர்களுக்கான சிறப்புப் பாடநெறி!
Posted on:
2026-11-20 20:55:44
???? உங்கள் பிள்ளையின் ஆங்கிலத் திறனை இன்றே மேம்படுத்துங்கள்!
E-CITY COLLEGE OF ENGLISH & SKILLS DEVELOPMENT பெருமையுடன் வழங்கும்
JUNIOR ENGLISH FOUNDATION & SPOKEN ENGLISH COURSE
???? 6 மாத விசேட ஆங்கிலப் பாடநெறி
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் தரம் 6, 7 மாணவர்களுக்கான சிறப்புப் பாடநெறி!
⭕ உங்கள் பிள்ளை ஆங்கிலத்தில் சிரமப்படுகிறாரா?
⭕ ஆங்கில மொழிமூலக் கல்வியைத் தொடர்வதில் சவால்களை எதிர்கொள்கிறாரா?
???? கவலை வேண்டாம்! ஆங்கில மொழியில் வலுவான அடித்தளத்தை உருவாக்க E-CITY உங்களுக்கு உதவத் தயாராக உள்ளது.
இந்தப் பாடநெறியின் மூலம் உங்கள் பிள்ளை வளர்த்துக்கொள்ளும் திறன்கள்:
✅ ஆங்கில இலக்கணம் (Grammar)
✅ வாசிப்புத் திறன் (Reading Skills)
✅ எழுத்துத் திறன் (Writing Skills)
✅ பேச்சுத்திறன் (Speaking Skills)
✅ சொற்களஞ்சிய விருத்தி (Vocabulary Development)
✅ வாக்கிய அமைப்பு மற்றும் உரையாடல்
✅ தன்னம்பிக்கை மற்றும் ஆளுமை விருத்தி
???? வகுப்புகள் ஆரம்பம்: 05.12.2026
1. நேரடி வகுப்புகள் (In-Person Classes)
???? சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை
???? மாலை 4.00 – 6.00 மணி
2. இணையவழி வகுப்புகள் (Online Classes – Zoom)
???? சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை
???? மாலை 6.00 – 8.00 மணி
???? ஏன் E-CITY?
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் E-CITY College, இலங்கை முழுவதும் பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பித்த அனுபவமும் நம்பிக்கையும் கொண்ட கல்வி நிறுவனமாகும்.
உங்கள் பிள்ளையின் எதிர்காலக் கல்விக்குத் தேவையான ஆங்கில மொழித்திறனை இன்றே மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு!
???? மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. இடங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. இன்றே பதிவு செய்யுங்கள்!
இணைய விரும்புபவர்கள், எமது WhatsApp குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
https://chat.whatsapp.com/EmlSaSvabgxCArcZzBiwQr?s=cl&p=a&iam=2
???? முகவரி:
இல. 320/3, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
???? தொடர்புகளுக்கு:
021 221 7106
077 551 7106
070 771 7106
077 061 5242
???? www.ecitycollege.lk
E-CITY – FEEL BRILLIANT FUTURE!
Speak English • Write English • Build Confidence • Achieve Success!
