News

ஆங்கில பாட ரீதியாக  உயர்ந்த பட்ச பெறுபேறுகளை  ஈ-சிற்றி  ஆங்கிலக் கல்லூரி வழங்கி வருகிறது. 

பிரிட்டன் குடும்ப விசா விண்ணப்பம் கோருவோர் நிருபிக்க வேண்டிய  IELTS LIFE SKILL A1/A2/B1 சர்வதேச பரீட்சைகளில் பரீட்சைக்குத் தோற்றும் அனைவரும் பரீட்சைகளில் சிறப்புச் சித்தியடைந்து வருகின்றனர்

Read more

2017-03-13 03:38:41

நான்கு வார்த்தையோடு முடிந்த இரோம் ஷர்மிளாவின் அரசியல் வாழ்க்கை!

பதினாறு ஆண்டுகாலம் போராடிய அந்த கவிஞரின் போராளியின் அரசியல் வாழ்க்கையை' 'thanks for 90 votes' என்ற வார்த்தையுடன் முடித்து வைத்திருக்கிறார்கள் ஜனநாயக வாதிகள்.

Read more

2017-03-14 05:38:31

முடிவின்றித் தொடரும் சைற்றம் சர்ச்சை!

சைற்றம் தொடர்பான நிகழ்வுப் போக்குகளை அவதானிக்கின்ற போது, இவ்விவகாரத்துக்கு விரைவில் தீர்வு வருமென்று நினைக்கத் தோன்றவில்லை. ஏனெனில் சைற்றம் விவகாரத்தின் பின்னணியில் அரசியலும் உள்ளது தெரிகிறது. 

Read more

2017-03-14 13:37:42

அதிகம் அதிகம் படித்தவர்கள் மேலு‌ம் மேலும் தங்களைச் சமூகத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் - தேசகீர்த்தி லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்!

கல்வியில் அதிக பட்டங்களை வைத்திருப்பதன் மூலம்  மற்றவர்கள் மத்தியில் தம்மை உயர்ந்தவர்களாகவும் காட்டிக் கொள்கின்றோம்.

Read more

2017-03-16 23:44:23

அரசாங்க வேலையிலுள்ள பெண்கள் மகப்பேறின்மை தொடர்பான சிகிச்சைகளை பெற ஒருவருட விடுமுறை பெற்றுக் கொள்ள முடியும்

இலங்கையில் அரசாங்க வேலையிலுள்ள  பெண்கள் மகப்பேறின்மை தொடர்பான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுவதற்காக சலுகை விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

Read more

2017-03-18 15:54:32