ஆங்கில பாட ரீதியாக  உயர்ந்த பட்ச பெறுபேறுகளை  ஈ-சிற்றி  ஆங்கிலக் கல்லூரி வழங்கி வருகிறது. 


பிரிட்டன் குடும்ப விசா விண்ணப்பம் கோருவோர் நிருபிக்க வேண்டிய  IELTS LIFE SKILL A1/A2/B1 சர்வதேச பரீட்சைகளில் பரீட்சைக்குத் தோற்றும் அனைவரும் பரீட்சைகளில் சிறப்புச் சித்தியடைந்து வருகின்றனர்

Posted on:
2017-03-13 03:38:41

வடக்கு மாகாணத்தில்  ஆங்கில பாட ரீதியாக  உயர்ந்த பட்ச பெறுபேறுகளை எமது யாழ்ப்பாணம்  ஈ-சிற்றி  ஆங்கிலக் கல்லூரி வழங்கி வருகிறது. 

பிரிட்டன் குடும்ப விசா விண்ணப்பம் கோருவோர் நிருபிக்க வேண்டிய  IELTS LIFE SKILL A1/A2/B1 சர்வதேச பரீட்சைகளில் பரீட்சைக்குத் தோற்றும் அனைவரும் பரீட்சையில் சித்தியடைந்து வருகின்றனர். 

இந்த முறையும் நடைபெற்ற பரீட்சையில்  தோற்றிய அனைவரும் சித்தி பெற்றுள்ளார்கள்.

பல நூற்றுக்கணக்கான வடக்கின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்து கற்கும் மாணவர்களுக்கு 
சிறந்த கற்பித்தல் வசதி, பரீட்சைப் பதிவுகள்,  துரித தயார்படுத்தல்கள் என அனைத்து விடயங்களும் எமது கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈ-சிற்றி  ஆங்கிலக் கல்லூரியானது BRITISH COUNCIL க்கான IELTS உத்தியோகபூர்வ பதிவு நிறுவனமாக உள்ளது.

E-CITY 
COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVEVOPMENT
No 372D, Pointpedro Road, Anaipanthy, Jaffna. 
0212217106 / 0770610271